Tamil Catholic ????? ???????????? at Down Street, London, Westminster SW1 UK - Our Online News
Our Online News
உங்களுக்கு தெரியுமா?
திருவிவிலியத்தின் மிகச்சிறிய அதிகாரம் எது?
திருப்பாடல்கள் 117
திருவிவிலியத்தின் மிகப்பெரிய அதிகாரம் எது?
திருப்பாடல்கள் 119
திருவிவிலியத்தின் மத்தியில் உள்ள அதிகாரம் என்ன?
திருப்பாடல்கள் 118
திருப்பாடல்கள் 118க்கு முன்னால் 594 அதிகாரமும் பின்னால் 594 அதிகாரமும் உள்ளன.
இரண்டையும் கூட்டிபாருங்கள். அது 1188ஆக வரும்.
திருவிவிலியத்தின் மத்தியில் உள்ள வசனம் என்ன?
திருப்பாடல்கள் 118:8
இந்த வசனம் அப்படி என்னதான் சொல்கிறது பார்போம்.
"மனிதர் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்".
முதல் இந்திய பெண் புனிதர்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ...
Live Miracle of Mother Mary
மாதாவின் அதிசய காட்ச்சி ஒளி வடிவில் Clip 1 (5 min - 34Kbps/English) + Clip 2 (2 min - 20Kbps) - Require ...




















